Sunday, September 5, 2010

இதர வலைத்தளங்கள்

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இராமகாதையைப் படிக்கும் அன்பர்கள் தங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவிப்பதோடு, என்னுடைய இதர வலைத்தளங்களையும் படிக்குமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன். அவைகள் பற்றியும் தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்திடுமாறு வேண்டுகிறேன். உங்கள் கருத்துக்கள் எனக்கு மேலும் ஊக்கத்தையும், வழிகாட்டுதலையும் தரும் என்று நம்புகிறேன். நன்றி.

http://www.ilakkiyapayilagam.blogspot.com
http://www.bharathipayilagam.blogspot.com
http://www.tamilnaduthyagigal.blogspot.com

(இந்த கடைசி வலைத்தளம் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளைக் கொண்டது. இனியும் தொடர்ந்து பல சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வரலாறு சேர்க்கப்படும்)

6 comments:

  1. தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  2. ஐயா,
    உங்கள் வலைபூவில் நீங்கள் ம.பொ.சி பற்றி ஒரு கட்டுரை எழுதினால் இன்றைய இளைய தலைமுறையினருக்கு எழுச்சி தருவதாகவும் எனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கும். நன்றி.

    ReplyDelete
  3. Iya Kambaramayanatthaai eliya thamilil tharum ungal muyarchi, migavum parattukuriyadu mattrum tamilikku thevaiyana ondru. Oru vinnappam ennavendral thaiyavu sedidu mudalil padalaiyum piragu adhan keezhe padalin porulaiyum thenthal enpondra vasargalukku udaiviyaga irukkumm utthudal arunchorporulum tharavum. Nan Dr.S.V.Subramanian avargal ezuthiya kambaramayanam moolam muluvadhum endra noolai vaitthukonndu ungal websiteil irundhu artham therindu kolla muyandren anal Dr.SVS n puttthagathhil ulla sila padalgal ungal websitil illai endru ninaikkiren. Avana seiveergal i.e mudhalil padal pin artham endru tharuveergal ena avaludan kaathirukkiren.

    ReplyDelete
  4. Iya ovuraru padakiyum adhan keel porulaiyum tharavum. Nandri

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா.
    எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. மிக அருமை ஐயா தொடருட்டும் தங்கள் பணி

    ReplyDelete

Please give your comments here